Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் முதல் முறையாக தேயிலையிலிருந்து தயாரிக்கப்பட்ட மதுப்பானங்கள் அறிமுகம்

இலங்கையில் முதல் முறையாக தேயிலையிலிருந்து தயாரிக்கப்பட்ட மதுப்பானங்கள் அறிமுகம்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் முதன்முறையாக “Ceylon Tea Liquor” எனப்படும் புதிய 4 வகையான தேயிலை சாறு அடிப்படையிலான மதுப்பானங்கள் விரைவில் சந்தைக்கு அறிமுகமாக உள்ளன.

இந்த புதிய தயாரிப்புகளை ACTION AVF (பிரத்தியேக) நிறுவனம் தயாரித்துள்ளதாகவும், இந்த தயாரிப்புகளுக்கான உரிமம் இலங்கை மது கட்டுப்பாட்டு சட்டங்களுக்குத் தகுந்த விதத்தில் சட்டபூர்வமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய தயாரிப்பு வரிசையில் உள்ள 4 வகைகள்:

Ceylon Tea விஸ்கி

Ceylon Tea ஜின்

Ceylon Tea வோட்கா

Ceylon Tea அரக்கு

எல்லா தயாரிப்புகளும் தூய சைலான் தேயிலை சாறு பயன்படுத்தி, களுத்துறை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

இந்த தயாரிப்புகளில் சிலோன் தேயிலையின் மணமும் சக்தியும் முழுமையாக காக்கப்படுவதாகவும், இலங்கை மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் சிலோன் தோவின் தனித்துவமான ருசியை புதிய அனுபவமாக கொண்டு சேர்க்கவே நோக்கமாக உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்; அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை?
செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்; அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை?

June 19, 2026
தனக்கு போடப்பட்ட செருப்பு மாலையுடன் கூடிய பதாகையை கிழித்து எடுத்துச் சென்ற அர்ச்சுனா!
செய்திகள்

தனக்கு போடப்பட்ட செருப்பு மாலையுடன் கூடிய பதாகையை கிழித்து எடுத்துச் சென்ற அர்ச்சுனா!

June 19, 2026
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!
செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!

June 19, 2026
இறக்குமதி வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; அரசாங்கம் வர்த்தமானி வெளியீடு!
செய்திகள்

இறக்குமதி வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; அரசாங்கம் வர்த்தமானி வெளியீடு!

June 19, 2026
இனவாத சக்திகளுக்கு முஸ்லிம் ஊடக பிரதிநிதிகள் துணை என்ற குற்றச்சாட்டுக்கு வலுக்கும் கண்டனம்
செய்திகள்

இனவாத சக்திகளுக்கு முஸ்லிம் ஊடக பிரதிநிதிகள் துணை என்ற குற்றச்சாட்டுக்கு வலுக்கும் கண்டனம்

June 19, 2026
அமெரிக்கா–ஈரான் முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில்
உலக செய்திகள்

அமெரிக்கா–ஈரான் முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில்

June 19, 2026
Next Post
யாழ்ப்பாணத்தில் கத்திக்குத்து தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் கத்திக்குத்து தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு