Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
9 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை; மட்டு பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது

9 வயது சிறுமியிடம் பாலியல் சேட்டை; மட்டு பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் கைது

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் 9 வயது சிறுமியை பாலியல் சேட்டை மேற்கொண்ட மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை மொனராகலை புத்தல பொலிசார் நேற்று புதன்கிழமை (03) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் மொனராகலை புத்தல பொலிஸ் பிரிவு பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள், கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் விடுமுறையில் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் சம்பவதினமான அன்று குறித்த பொலிஸ் கான்ஸ்டபில் மோட்டர் சைக்கிளில் பிரயாணித்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் தாயார் பாடசாலைக்கு சென்றுள்ளதாகவும் வரும் போது அவரையம் ஏற்றிக் கொண்டுவந்து விடுமாறு கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமியை பாடசாலையில் இருந்து ஏற்றிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் சிறுமியை மறைவான காட்டு பகுதியில்வைத்து பாலியல் சேட்டை செய்துள்ளார். இதன் பின்னர் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஒருவருடமாக பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் பாடசாலையில் மாணவர்களுக்கு சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. அதன் போது குறித்த சிறுமிக்கு பொலிஸ் கான்ஸ்டபிளால் பாலியல் சேட்டை இடம்பெற்றுள்ளதை அறிந்துகொண்டனர்.

இதனையடுத்து சிறுமி, தனக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் இவ்வாறு குறித்த பொலிசால் பாலியல் சேட்டை இடம்பெற்றுள்ளதாக கடிதம் ஒன்றை எழுதி ஆசிரியரிடம் கொடுத்துள்ளதையடுத்து, அவர் இது தொடர்பாக அதிபர் மற்றும் பெற்றோர் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன் பொலிசாருக்கு தெரிவித்துள்ளதையடுத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த கான்ஸ்டபிள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்து விடுமுறையில் வீட்டுக்கு திரும்பி சென்றுள்ள நிலையில் அவரை அங்கு வைத்து நேற்று (03) புதன்கிழமை பொலிசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புத்தல பொலிசார் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
Next Post
தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும்; பாட்டலி சம்பிக்க ரணவக்க

தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அரசாங்கத்தில் முன்னுரிமை வழங்கவேண்டும்; பாட்டலி சம்பிக்க ரணவக்க

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு