Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மகளிருக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சிசிலியா அணி வெற்றி

மட்டக்களப்பில் மகளிருக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் சிசிலியா அணி வெற்றி

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

மட்டக்களப்பு வெப்பர் மைதானத்தில், அருட்தந்தை கிளமண்ட் அண்ணதாஸ் அவர்களின் ஆசீர்வாதத்துடன் 12வது மாபெரும் 20/20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2025 சனிக்கிழமை (21) காலை ஆரம்பமானது.

போட்டியின் தொடக்க ஆட்டத்தில், புனித சிசிலியா மகளிர் தேசிய பாடசாலை மற்றும் வின்சென்ட் தேசிய மகளிர் பாடசாலை அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வின்சென்ட் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிசிலியா அணி, 18வது ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்தபோதும் 104 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்று 2025ஆம் ஆண்டிற்கான சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.

அமோரிட்டா அகஸ்டின் 28 பந்துகளில் 39 ஓட்டங்களை (5 சிக்ஸர்களுடன்) சேர்த்ததற்காக போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை விருதைப் பெற்றார்.

அதேசமயம் இப்போட்டியை காண மாணவிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் திரளாக கலந்து கொண்டிருந்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
Next Post
6.8 சதவீதத்தால் உயர்வடையப்போகும் மின் கட்டணம்

6.8 சதவீதத்தால் உயர்வடையப்போகும் மின் கட்டணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு