Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் 10 மில்லியன் டொலர்களை கடந்த வாகன இறக்குமதி

கடந்த 8 மாத காலப்பகுதிக்குள் 10 மில்லியன் டொலர்களை கடந்த வாகன இறக்குமதி

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்குள் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமைக்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில், நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கான வெளிநாட்டு பிரிவு செயல்திறன் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி செலவு கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவான நிலையில், அதன் எண்ணிக்கை 255.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

2025 ஆம் ஆண்டில் இதுவரை ஒவ்வொரு மாதமும் நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக செய்யப்பட்ட செலவாக ஜனவரி – 29.1 மில்லியன், பெப்ரவரி – 22.3 மில்லியன், மார்ச் – 54.0 மில்லியன், ஏப்ரல் – 145.6 மில்லியன், மே – 125.2 மில்லியன், ஜூன் – 169.6 மில்லியன், ஜூலை – 206.0 மில்லியன், ஓகஸ்ட் – 255.7மில்லியன் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை முன்னேறுகிறது; போர் முடிவுக்கு வாய்ப்பு என டிரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை முன்னேறுகிறது; போர் முடிவுக்கு வாய்ப்பு என டிரம்ப்!

July 28, 2026
தெவிநுவர பெரஹரா காவடி நடனத்திற்கு பலத்த பாதுகாப்பு; விசேட அதிரடிப்படையும் களமிறக்கம்!
செய்திகள்

தெவிநுவர பெரஹரா காவடி நடனத்திற்கு பலத்த பாதுகாப்பு; விசேட அதிரடிப்படையும் களமிறக்கம்!

July 28, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை; சில இடங்களில் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை; சில இடங்களில் பலத்த காற்றுக்கு எச்சரிக்கை

July 28, 2026
இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு மீண்டும் இலவச விசா
செய்திகள்

இந்தியாவுக்கு புனித யாத்திரை செல்லும் இலங்கையர்களுக்கு மீண்டும் இலவச விசா

July 27, 2026
பிடியாணைக்கு பின் நீதிமன்றில் ஆஜரான அர்ச்சுனாவிற்கு பிணை
செய்திகள்

பிடியாணைக்கு பின் நீதிமன்றில் ஆஜரான அர்ச்சுனாவிற்கு பிணை

July 27, 2026
முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் இரத்து செய்தது உயர் நீதிமன்றம்
உலக செய்திகள்

முதலமைச்சர் விஜய் வழங்கிய அரசு நியமனங்கள் இரத்து செய்தது உயர் நீதிமன்றம்

July 27, 2026
Next Post
நுவரெலியாவில் மாநகர ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

நுவரெலியாவில் மாநகர ஆணையாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு; நடைபாதை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு