Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மது மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகம் உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம்

மது மற்றும் போதைப்பொருள் பாவனை அதிகம் உள்ள மாவட்டமாக யாழ்ப்பாணம்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் புள்ளிவிவர அடிப்படையில் போதைப்பொருள் பாவனை, மதுபாவனை ஆகிய இரண்டுமே காணப்படுவதாகவும் அதனை அடையாளம் கண்டு ஒவ்வொருவரையும் வழிப்படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன் தெரிவித்தார்.

மாற்றம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் “விடியல்” நூல் வெளியீட்டு விழா மாற்றம் அறக்கட்டளை இயக்குனர் எஸ். பெனிக்சன் தலைமையில் அண்மையில் மாவட்டச்செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினரான கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாற்றம் மற்றும் விடியல் இரண்டுமே மிகவும் பொருத்தப்பாடுடைய தலைப்பாக காணப்படுவதாகவும் மாற்றம் அறக்கட்டளை நிறுவனமும் விடியல் என்ற நூல் இரண்டுமே சமூகத்திற்கு தேவைப்பாடுடையதும் வேண்டப்படுகின்ற விடயமாக இருக்கின்றது. சமூகத்தில் மாற்றத்தையும் விடியலையும் ஒன்றாக காண வேண்டும் என்பதற்காக இவ்”விடியல் “என்ற நூலை வின்சன் பற்றிக் அடிகளாா் வெளியிட்டு இருப்பதாகவும் தெரிவித்ததோடு இந் நூல் இளம் சந்ததிகளின் வாழ்வில் மாற்றத்தையும் விடியலையும் ஏற்படுத்தவேண்டும்.

வின்சன் பற்றிக் அடிகளாா் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வர தன்னாலான பணிகளை யாழ்ப்பாண மாவட்டம் மட்டுமன்றி கிளிநொச்சி, மன்னாா் போன்ற மாவட்டங்களிலும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

மாற்றம் அறக்கட்டளை நிறுவனம் சிறப்பாக தனது பணியை மேற்கொண்டு வருவதாகவும் விடியல் என்ற நூலை 30வது நூலாக வெளியிட்டுள்ளதாகவும் இலகுவாக வாசிக்க விளங்கக்கூடிய வகையில் நூல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் சமூகத்திற்கு தேவையான விடயத்தை கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளது.

அத்தோடு போதைப்பொருள் பாவனை, மதுபாவனை ஆகிய இரண்டுமே யாழ்ப்பாண மாவட்டத்தில் புள்ளிவிவர அடிப்படையில் அதிகமாக நுகர்கின்ற தன்மை காணப்படுவதாகவும் அதனை அடையாளம் கண்டு ஒவ்வொருவரையும் வழிப்படுத்தி ஆற்றுப்படுத்த வேண்டும் என்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு சமூகத்தின் மாற்றத்தில் பாரிய பங்களிப்பு இருப்பதாகவும் கடமைக்கு மேலதிகமாக மாற்றத்தை கொண்டு வர திடசங்கற்பம் பூண்டு உத்தியோகத்தர்கள் செயற்பட வேண்டுமென்றும் ஒவ்வொருவரது வாழ்விலும் விடியலை ஏற்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து சமூகத்திற்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தாா்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை
செய்திகள்

சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை

October 2, 2026
அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

October 2, 2026
மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது
செய்திகள்

மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது

October 2, 2026
இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்

October 2, 2026
Next Post
கிளிநொச்சியில் அதிபருக்கே ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் பெயர்!

கிளிநொச்சியில் அதிபருக்கே ஆசிரியர் இடமாற்றப் பட்டியலில் பெயர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.