தற்போதைய அனர்த்த சூழ்நிலையினால் கல்விப் பொதுத் தராதர உயர் தரம் உட்பட அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், அனைத்துப் பரீட்சைகளுக்குமான புதிய திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகே தெரிவித்துள்ளார்.








