Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பணி முன்னெடுப்பு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பணி முன்னெடுப்பு

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக, “டித்வா” புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிக்கரம் நீட்டும் நோக்கில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மண்முனை பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் கிளை ரீதியாகவும், செயலகப் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா ஸீப்ரா விளையாட்டு கழகம் மற்றும் நலன்விரும்பிகளால் வழங்கப்பட்ட அத்தியாவசிய மற்றும் உலருணவு பொருட்கள் பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகௌரி தினேஸ் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திரு.S.பார்த்தீபன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.A.சுதர்சன், நிருவாக உத்தியோகத்தர் திரு.V.தவேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டு கையளிக்கப்பட்டது.

கையளிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் 05.12.2025ஆம் திகதி நேற்றைய தினம் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களால்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் அம்மணி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
அரசியல்

தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

June 14, 2026
நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச
அரசியல்

நாட்டை மீண்டும் எம்மிடம் ஒப்படைத்தால் நடத்தி காண்பிப்போம்; மஹிந்த ராஜபக்ச

June 14, 2026
கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
Next Post
மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா

மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு