Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீதிகளில் திரிந்த கட்டாக்காலி மாடு; உரிமையாளர் இல்லாததால் மட்டு மாநகர சபை ஏலம்

வீதிகளில் திரிந்த கட்டாக்காலி மாடு; உரிமையாளர் இல்லாததால் மட்டு மாநகர சபை ஏலம்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வீதிகளில் திரிந்த நிலையில் பிடித்து பாதுகாக்கப்பட்டிருந்த கட்டாக்காலி கால்நடைகளில் ஒன்றிற்கான உரிமையாளர் இதுவரை முன்வராததால், குறிப்பிடப்பட்ட மாட்டினை பொதுமக்கள் ஏலத்திற்கு விற்பனை செய்ய மட்டக்களப்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

102 கிலோ எடை கொண்ட இந்த மாட்டிற்கான குறைந்தபட்ச விலை ஒரு கிலோக்கு ரூ. 500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதன்படி மொத்த அடிப்படை ஏலத் தொகை ரூ. 51,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாட்டை கொள்வனவு செய்ய விரும்பும் நபர்கள் ஏல நாளில் நேரடியாக வந்து கலந்து கொள்ள வேண்டும். ஏலத்தில் வெற்றி பெறும் நபர் உடனடியாக முழு தொகையையும் செலுத்தி, மாட்டை அதே நேரம் கொண்டு செல்லும் ஏற்பாட்டையும் மேற்கொள்ள வேண்டும் என மாநகர சபை அறிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

September 19, 2026
ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை சட்டத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை சட்டத்தில் கையெழுத்திட்ட ட்ரம்ப்!

September 19, 2026
அனோஜனின் மரண தண்டனை விவகாரம் ; சவூதி உயரதிகாரிகளுக்கு அமைச்சரிடமிருந்து சென்ற முக்கிய கோரிக்கை!
செய்திகள்

அனோஜனின் மரண தண்டனை விவகாரம் ; சவூதி உயரதிகாரிகளுக்கு அமைச்சரிடமிருந்து சென்ற முக்கிய கோரிக்கை!

September 19, 2026
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்
செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு; செப்டம்பர் 24 அன்று எதிர்க்கட்சி ஒன்றுகூடல்

September 19, 2026
டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!
செய்திகள்

டெலிகிராம் மூலம் பண மோசடியில்  ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

September 19, 2026
ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!
செய்திகள்

ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவு!

September 19, 2026
Next Post
அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640 ஆக அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு