Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரானில் அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் கலை விழா

கிரானில் அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் கலை விழா

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிரான் இந்து சமய வளர்ச்சி மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் கலை விழாவும் பிரிவுபசார வைபவமும் இன்று மாலை கிரான் மத்திய கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் கலை–கலாச்சார நிகழ்வுகளுடன் நடைபெற்றது.

நிகழ்வு, அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றம், இறை வணக்கம், தேசிய கீதம், தமிழ் மொழி வாழ்த்து ஆகியவற்றுடன் ஆரம்பமானது. மாணவர்களின் வரவேற்பு நடனம் நிகழ்வுக்கு அழகூட்டியது.

அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் அதிபர் திருமதி V. ரவிக்குமார் தலைமையுரையாற்றினார். நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் சிறப்புரைகள் நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். முதலாம் ஆண்டிற்கு செல்லும் மாணவர்களும், அத்துடன் 2024–2025 கல்வியாண்டில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற முன்னாள் மாணவர்களும் சிறப்பாக கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் பிரதம அதிதியாக V. முரளிதரன் (மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்) கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக சிவஸ்ரீ பி. கஜரூபன் சர்மா, கிரான் பிரதேச பாடசாலை அதிபர்களான S. செல்வசுதேசன், S. இளங்கோவன், N. பிரதீபன், ஓய்வு பெற்ற அதிபர் P.J.J. ஜெயவீரரெட்னம் ஆகியோரும்,
சிறப்பு அதிதிகளாக சட்டத்தரணி K. புருசோத்மன் மற்றும் முன்பள்ளி பருவ வெளிக்கள உத்தியோகத்தர் திருமதி V. கயல்விழி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
செய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

July 23, 2026
அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

July 23, 2026
மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!
செய்திகள்

மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!

July 23, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்

July 23, 2026
குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!
செய்திகள்

நீர்வீழ்ச்சியில் புகைப்படம் எடுக்க முயன்ற இரு மாணவர்கள் பலி!

July 23, 2026
Next Post
நாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா?-“மலையக மக்களுக்கு மாடி வீடு வேண்டாம்”; மனோ கணேசன்

நாங்கள் மாற்றான் தாய் பிள்ளைகளா?-"மலையக மக்களுக்கு மாடி வீடு வேண்டாம்"; மனோ கணேசன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு