Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நேற்றைய தினம் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 507 சாரதிகள் கைது

நேற்றைய தினம் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 507 சாரதிகள் கைது

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் (10) நாடு முழுவதும் 30,322 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சோதனையின் போது சந்தேகத்தின் பேரில் 679 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 275 பேரும், திறந்த பிடியாணை கொண்ட 150 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 507 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 5,283 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

“ஷிராந்தியைச் சிறையில் அடைத்ததில் நான் மகிழ்ச்சியடையவில்லை”; அர்ச்சுனா
செய்திகள்

“ஷிராந்தியைச் சிறையில் அடைத்ததில் நான் மகிழ்ச்சியடையவில்லை”; அர்ச்சுனா

October 9, 2026
2027 வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!
செய்திகள்

2027 வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு; பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

October 9, 2026
ஏ9 வீதியில் கோர விபத்து: தந்தையும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையும் பலி; தாய் படுகாயம்!
செய்திகள்

ஏ9 வீதியில் கோர விபத்து: தந்தையும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையும் பலி; தாய் படுகாயம்!

October 9, 2026
வெள்ளவத்தையில் 4 வியட்நாம் பிரஜைகள் மீது தாக்குதல்; வெளிநாட்டுத் தம்பதி கைது!
செய்திகள்

வெள்ளவத்தையில் 4 வியட்நாம் பிரஜைகள் மீது தாக்குதல்; வெளிநாட்டுத் தம்பதி கைது!

October 9, 2026
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
செய்திகள்

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

October 9, 2026
தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்று மட்டக்களப்பு வீரர் துஷ்யந்தன் சாதனை!
செய்திகள்

தேசிய கராத்தே போட்டியில் தங்கம் வென்று மட்டக்களப்பு வீரர் துஷ்யந்தன் சாதனை!

October 9, 2026
Next Post
கிரீன்லாந்தை கைப்பற்றுவதை இலக்காக கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்

கிரீன்லாந்தை கைப்பற்றுவதை இலக்காக கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு