Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விளம்பரத்திற்காக சில பாராளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்தி கூட்டங்களில் குழப்பம்; NPP பிரபு குற்றச்சாட்டு

விளம்பரத்திற்காக சில பாராளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்தி கூட்டங்களில் குழப்பம்; NPP பிரபு குற்றச்சாட்டு

5 months ago
in அரசியல், காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி கூட்டங்களுக்கு தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வதற்காக குழப்பங்களை ஏற்படுத்தி அபிவிருத்தி கூட்டங்களின் நேரங்களை வீணடிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பிரபு தெரிவித்தார்.

இந்த வருடத்திற்கான முதலாவது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று முன்தினம் 14 மாலை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில்ஹெந்துநெத்தி தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் ஒழுங்கமைப்பில், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன் ,இ.சிறிநாத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுனர் ஜயந்தலால் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் பூர்த்தியடையாத திட்டங்களை பூரண படுத்தவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

இதேபோன்று நீர்பாசனம்,விவசாயம்,வீதி புரமைப்பு,உள்ளுராட்சிமன்றங்களின் செயற்பாடுகள் என பல்வேறுபட்ட திணைக்களங்களின் செயற்பாடுகள் அவர்கள் முன்னெடுக்கவேண்டிய பணிகள் குறித்து ஆராயப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது
செய்திகள்

பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் அமைப்பாளர் கைது

June 8, 2026
மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு
செய்திகள்

மட்டு வாகரையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மர கன்றுகள் நடும் நிகழ்வு

June 8, 2026
கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்
செய்திகள்

கழிவறைகளுக்கு அருகில் உணவு தயாரித்த உணவகத்திற்கு சீல்; மன்னாரில் சம்பவம்

June 8, 2026
Next Post
தொப்புள்கொடி வெட்டியபோது நேர்ந்த தவறு; பிறந்து 2 மணிநேரத்தில் விரலை இழந்த குழந்தை

தொப்புள்கொடி வெட்டியபோது நேர்ந்த தவறு; பிறந்து 2 மணிநேரத்தில் விரலை இழந்த குழந்தை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு