Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை இந்து கல்லூரி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

வாழைச்சேனை இந்து கல்லூரி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கல்குடா கல்வி வலயம் வாழைச்சேனை இந்து கல்லூரி கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம்-1 மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று (29) வித்தியாலய அதிபர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித்தின் தலைமையில் நடைபெற்றது.

“மகிழ்ச்சி, புன்னகை,மற்றும் அன்புடன் பாடசாலைக்கு பேரன்புக்குரிய குழந்தைகளை வரவேற்கிறோம்”
என்ற தொனிப் பொருளில் இவ் தேசிய நிகழ்வு பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்றைய நிகழ்வின்போது அதிதிகள் மற்றும் தரம் ஒன்று மாணவர்கள் சிரேஷ்ட மாணவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாண்டு வாத்திய இசை நிகழ்வுடன் ஊர்வலமாக விழா மண்டபத்துக்கு அழைத்து வரவேற்கப்பட்டனர்.

புதிய மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் முகமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கில் அரங்கேற்றப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கல்குடா வலய கல்வி அபிவிருத்திக்கான பிரதி கல்விப் பணிப்பாளர் என்.நேசகஜேந்திரன் மற்றும் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளருமான அ.ஜெயக்குமாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கௌரவ அதிதிகளாக ஆரம்ப கல்வி பிரதி கல்வி பணிப்பாளர் தயாள குணசீலன் ,சேவைக்கால ஆலோசகர் தயாகரன் ,இந்து கல்லூரி அதிபர் கமல சேகரன் ,ஆரம்பக் கல்வி ஆலோசகர் திருமதி அருளேந்திரன் மற்றும் கிராம சேவகர் சுபோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் வித்தியாலய அதிபர் திருமதி ஷோபா ஜெய ரஞ்சித்தினால் பிரதமர் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினிஅமரசூரிய அவர்களது வாழ்த்து செய்தியும் வாசிக்கப்பட்டது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
Next Post
சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு; அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு

சிறுவர்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்பு; அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு