Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழரசு கட்சி எம்பிக்களில் ஒருவர் பாடசாலை செல்லாதவர்; பிமல் ரத்நாயக்க கூறுகிறார்

தமிழரசு கட்சி எம்பிக்களில் ஒருவர் பாடசாலை செல்லாதவர்; பிமல் ரத்நாயக்க கூறுகிறார்

7 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியா கூமாங்குளம் – அலகரை வீதி புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக விமர்சித்தார்.

அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்களை சில எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளாமல் செயல்படுவதாக தெரிவித்த அவர், “இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது” என கூறினார். குறிப்பாக தமிழரசுக் கட்சியில் ஒருவரே அப்படிப்பட்டவராக இருக்கின்றார் என்றும், மற்றவர்கள் கொஞ்சம் பரவாயில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான தவறான அரசியல் செயற்பாடுகளால் இந்த வருடம் தரம் 06 வகுப்புகளை ஆரம்பிக்க முடியாமல் போனதாகவும், இருந்த போதும் அரசு அந்த சீர்திருத்தங்களை நிறுத்தாமல் தொடர்வதாகவும் அமைச்சர் கூறினார். மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்வி மாற்றங்கள் அவசியம் என்றும், அதற்கு எதிராக அரசியல் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் அரசாங்கம் தேர்தலுக்காக அல்ல, மக்களின் தேவைக்காகவே அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், வீதி புனரமைப்புகள் உள்ளிட்ட திட்டங்கள் முறையாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
செய்திகள்

சிறுவர்களை பாதுகாப்பது அரசின் கடமை; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

September 18, 2026
சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி
செய்திகள்

சவுதியில் இலங்கையருக்கு மரண தண்டனை?; மேன்முறையீட்டு தீர்ப்பால் அதிர்ச்சி

September 18, 2026
ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
Next Post
இ-விசா மோசடி வழக்கு; சுமந்திரன், ஹக்கீம்,பாட்டலி சம்பிக்க உயர் நீதிமன்றில் வாதம்

இ-விசா மோசடி வழக்கு; சுமந்திரன், ஹக்கீம்,பாட்டலி சம்பிக்க உயர் நீதிமன்றில் வாதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு