Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூரில் மூத்த ஊடகவியலாளர் எம்.ஜி.ஏ. நாஸர் கௌரவிப்பு!

ஏறாவூரில் மூத்த ஊடகவியலாளர் எம்.ஜி.ஏ. நாஸர் கௌரவிப்பு!

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

எம்.ஜி.ஏ. நாஸர் அவர்களின் 33 ஆண்டுகால ஊடகப் பணியைப் பாராட்டி, “ஊடக ஒளிச்சுடர்” என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் 3ஏ சனசமூக நிலையத்தினால் நடத்தப்பட்டது.

சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.எஸ்.எம். றூமி தலைமையில், அலிகார் தேசிய பாடசாலை மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரும், கிழக்கு மாகாண உள்ளூராட்சி பதில் ஆணையாளருமான ஏ.எல்.எம். அஸ்மி, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிகாறா மௌஜூத், மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எம்.ஆர்.எப். றிப்கா மற்றும் ஏறாவூர் நகர முதல்வர் எம்.எஸ். நழீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!
செய்திகள்

QR எரிபொருள் விநியோக முறை தொடரும்; உலை எண்ணெய், நாப்தா விலைகள் குறைப்பு!

September 5, 2026
இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
Next Post
மது ஒழிப்பு மற்றும் குடும்ப விழிப்புணர்வு செயலமர்வு!

மது ஒழிப்பு மற்றும் குடும்ப விழிப்புணர்வு செயலமர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு