Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
50 கோடி ரூபா மான நஷ்டம் கோரி மறவன்புலவு சச்சிதானந்தத்திற்கு சிவிகே நிபந்தனை கடிதம்

50 கோடி ரூபா மான நஷ்டம் கோரி மறவன்புலவு சச்சிதானந்தத்திற்கு சிவிகே நிபந்தனை கடிதம்

7 months ago
in செய்திகள்

சிவிகே சிவஞானம் அவர்கள், சமூகப் பிரமுகர் மறவன்புலவு சச்சிதானந்தத்துக்கு எதிராக 50 கோடி ரூபா மான நஷ்டம் கோரி சட்டத்தரணி மூலம் நிபந்தனை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி 26 ஆம் திகதியாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தம்மை குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தமது கண்ணியத்திற்கும் நற்பெயருக்கும் தீங்கிழைத்ததாக சிவஞானம் தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிவஞானத்தின் சட்டத்தரணி கேசவன் சயந்தன் அனுப்பியுள்ள நிபந்தனை கடிதத்தில், ஆதாரமற்ற மற்றும் தீநோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் சமூகத்தில் எதிர்மறை எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்த 14 நாட்களுக்குள் உரிய நஷ்டஈடு வழங்கப்படாவிட்டால், தகுந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச தமிழ் ஆராய்ச்சி மாநாடு இறுதி நாள் நிகழ்வுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மறவன்புலவு சச்சிதானந்தத்தின் பதில் இதுவரை வெளியாகவில்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
Next Post
3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு