Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுற்றுலாத் துறையில் புத்தெழுச்சி; பெப்ரவரியில் பயணிகளின் வருகை 16% வளர்ச்சி!

சுற்றுலாத் துறையில் புத்தெழுச்சி; பெப்ரவரியில் பயணிகளின் வருகை 16% வளர்ச்சி!

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெப்ரவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 279,328 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 16.2% அதிகரிப்பாகும்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்ட அண்மைக்கால தரவுகளின்படி, பெப்ரவரி மாதத்தில் இந்தியாவிலிருந்து 47,679 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், இது 17% ஆகும்.

மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 30,788 பேரும், ரஷ்யாவிலிருந்து 23,099 பேரும், ஜெர்மனியிலிருந்து 22,566 பேரும், சீனாவிலிருந்து 20,180 பேரும் மற்றும் பிரான்ஸிலிருந்து 17,174 பேரும் பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதற்கமைய, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 556,655 ஆகும்.

அவர்களுள் 99,740 பேர் இந்தியாவிலிருந்தும், 50,233 பேர் ரஷ்யாவிலிருந்தும் மற்றும் 60,328 பேர் ஐக்கிய இராச்சியத்திலிருந்தும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு