Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அயதுல்லா அலி கமேனியின் நிலத்தடி பதுங்கு குழிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

அயதுல்லா அலி கமேனியின் நிலத்தடி பதுங்கு குழிகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

7 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்காக கட்டப்பட்டதாக கூறப்படும் நிலத்தடி பதுங்கு குழியை தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையின்படி, தெஹ்ரானின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலத்தடி பதுங்கு குழியை 50 போர் விமானங்கள் குறிவைத்ததாக அறிக்கை கூறுகின்றது.

இந்த இடம் தெஹ்ரானில் பல தெருக்களின் கீழ் நீண்டு செல்லும் ஒரு பெரிய வளாகம் என்றும் கூட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு அறைகள் இதில் அடங்கும் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.

முன்னாள் உச்ச தலைவரின் மரணத்திற்கு பிறகும் உயர் பதவியில் இருந்த ஈரானிய அரசாங்க அதிகாரிகள் இந்த வசதியை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் இஸ்ரேலிய இராணுவம் வலியுறுத்தியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
Next Post
மன்னாரில் நகைகள் திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட நால்வர் கைது

மன்னாரில் நகைகள் திருடிய குற்றச்சாட்டில் பெண் உட்பட நால்வர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு