Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் “கிளஸ்டர்” குண்டுகள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளால் தாக்குகிறார்கள்; இது பெரும் போர்க்குற்றம் – இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஈரான் “கிளஸ்டர்” குண்டுகள் பொருத்தப்பட்ட ஏவுகணைகளால் தாக்குகிறார்கள்; இது பெரும் போர்க்குற்றம் – இஸ்ரேல் குற்றச்சாட்டு

6 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் மேற்கொண்டு வரும் ஏவுகணைத் தாக்குதல்களில் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் (Cluster Munitions) ரக வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேலிய ராணுவப் பேச்சாளர் நடாவ் ஷோஷானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் பலமுறை இத்தகைய கொத்துக் குண்டுகளை இஸ்ரேலிய பொதுமக்கள் வாழும் பகுதிகளை நோக்கி ஏவியுள்ளதாகவும், இது சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறும் பாரிய போர்க்குற்றமாக கருதப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

கிளஸ்டர் குண்டுகள் பொருத்தப்பட்ட ஏவுகணைகள் வானில் வெடித்து, அதிலிருந்து நூற்றுக்கணக்கான சிறிய வெடிபொருட்கள் பரவி விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வகை குண்டுகள் சில சமயங்களில் உடனடியாக வெடிக்காமல், பின்னர் நிலக்கண்ணி வெடிகளைப் போல செயல்படுவதால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் உள்ளிட்டோருக்கு நீண்டகால ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெல் அவிவ் உள்ளிட்ட மத்திய இஸ்ரேல் பகுதிகளில் இத்தகைய ஏவுகணைத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் பாடசாலை மாணவர்கள்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு!

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் பாடசாலை மாணவர்கள்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு