Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போரதீவுப்பற்றில் அகில இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொங்கல் நிகழ்வு

போரதீவுப்பற்றில் அகில இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொங்கல் நிகழ்வு

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வரலாற்று சிறப்பு மிக்க பொங்கல் விழா நேற்று (07) கோயில் போரதீவு உதயதாரகை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை முன்பள்ளி ஆசிரிய சங்கமும் மட்டக்களப்பு கிளை போரதீவுப்பற்று பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களும் இணைந்து இவ் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

48 பொங்கல் பானை வைத்து 120 முன்பள்ளி ஆசிரியர்களின் பங்கு பற்றலுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு,
மரபுரீதியாக வயலில் அறுவடை செய்த நெற்கதிரை மகளீர் இணைந்து கையால் குத்தி, புத்தரிசியாக்கி புதுப்பாணையில் இட்டு பொங்கல் இட்டு மகிழ்ந்தனர்.

அத்துடன் முன்பள்ளி மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் அரங்கை அலங்காரித்தன, அறிஞர்கள் பலர் சிறப்புரையாற்றினார்கள்.

அதிதிகளாக போரதீவு பற்று பிரதேச சபை தவிசாளர் வி.மதிமேனன், உதவி பிரதேச செயலாளர் எஸ். கமல்ராஜ், ஆலய குரு சுபா வாலமுரளி (முன்பள்ளி முன்னாள் இணைப்பாளர்), மெய்யியல் துறை தலைவர் வெ.அழகரெத்தினம், பிரதேச சபை உறுப்பினர் கோபிநாத், விபுலானந்த அழகியல் துறை பேராசிரியர் சு.சிவரெத்தினம், முன் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சி.அருந்ததி கலாச்சார உத்தியோகத்தர் பிரபாகரன், கோயில் போரதீவு விவேகானந்தர் பாடசாலை அதிபர் உலகேஸ்வரன், யாழ் மாவட்ட கிளிநொச்சி அறிவிப்பாளர் சி.வேதவனம், கிளிநொச்சி மாவட்ட சிகரம் இலவச கல்வி நிலைய நிர்வாகி கு.செல்வகலா, இலங்கை பட்டாதாரி ஒன்றிய தலைவர் க.அனிதன், சமூக செயற்பாட்டாளர் வே.பாஸ்கரன் உட்பட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் பால் தேநீர் விலை ரூ. 5ஆல் குறைப்பு!

September 5, 2026
90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!
உலக செய்திகள்

90 நாடுகளின் ஊடகவியலாளர்கள் பங்கேற்புடன் ‘CIPCC’ பீஜிங்கில் ஆரம்பம்!

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடனான மோதல் எங்களுக்கு சிறிய விடயம்; ட்ரம்ப்!

September 5, 2026
கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!
செய்திகள்

கொழும்பில் இளம் தமிழ் யுவதி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை; சந்தேகநபரின் சடலமும் மீட்பு!

September 5, 2026
மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
Next Post
வவுனியா புளியங்குள விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழப்பு

வவுனியா புளியங்குள விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு