Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரானைத் தாக்க அனுமதி கேட்ட அமெரிக்கா, முடியாது என மறுத்த இலங்கை” – ஜனாதிபதி அநுரவின் துணிச்சலான முடிவுக்குக் குவியும் பாராட்டுக்கள்!

ஈரானைத் தாக்க அனுமதி கேட்ட அமெரிக்கா, முடியாது என மறுத்த இலங்கை” – ஜனாதிபதி அநுரவின் துணிச்சலான முடிவுக்குக் குவியும் பாராட்டுக்கள்!

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

​மத்திய கிழக்கு போர் விவகாரத்தில், எவ்வித வல்லரசு நாடுகளின் அழுத்தங்களுக்கும் அடிபணியாது இலங்கையின் நடுநிலைக் கொள்கையை உறுதியாகப் பேணிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் துணிச்சலான முடிவுக்கு, இலங்கையர்கள் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் பலரும் சமூக வலைத்தளங்களில் தமது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

​நேற்று (20) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஈரானைத் தாக்*க அனுமதி கேட்ட அமெரிக்காவுக்கு முடியாது என இலங்கை திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்ததை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

​அத்துடன், “ஈரானிய போர்க் கப்பலுக்கு அனுமதி வழங்காததன் காரணம், ஈரானியக் கப்பல்கள் அனுமதி கோரிய அதே நாளில், இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள் மத்தளவிற்குள் நுழைய அனுமதி கோரின” என்ற முக்கிய இராஜதந்திரத் தகவலையும் அவர் பகிரங்கப்படுத்தினார்.

​”இரு தரப்பினரின் கோரிக்கைகளையும் நாம் மறுத்ததன் மூலம், இலங்கை நடுநிலை கொள்கையை உறுதியாக பேணியுள்ளது” என ஜனாதிபதி தனது உரையில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்துள்ளார். வல்லரசுகளின் கோரிக்கைகளைத் துணிச்சலாக நிராகரித்து, நாட்டின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் அவர் நிலைநிறுத்தியுள்ளமைக்காகவே தற்போது உலகளாவிய ரீதியில் அவர் கொண்டாடப்படுகின்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?
செய்திகள்

மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?

October 3, 2026
இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!
செய்திகள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!

October 3, 2026
கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!

October 3, 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!

October 3, 2026
Next Post
எரிபொருளை பதுக்கிய மேலும் மூவர் கைது!

எரிபொருளை பதுக்கிய மேலும் மூவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு