Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசியலிலிருந்து விரைவில் விலகப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் அறிவிப்பு

அரசியலிலிருந்து விரைவில் விலகப்போவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் அறிவிப்பு

3 months ago
in உலக செய்திகள், செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் அரசியலிலிருந்து விரைவில் விலக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மெக்ரோனின் பதவிக்காலம் இன்னும் சரியாக ஒரு வருடத்தில் முடிவடைய உள்ளது. 2017-ம் ஆண்டு, தனது 37-வது வயதில் முதன்முறையாக பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியாக மெக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டார்

2022-ம் ஆண்டு, அவர் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரான்சில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.

பிரான்சைப் பொறுத்தவரை, அரசியல் சாசனத்தின்படி ஒரு நபர் மூன்றாவது முறை ஜனாதிபதியாக முடியாது.

ஆகவே, அடுத்த தேர்தலில் மெக்ரோன் போட்டியிட முடியாது. இந்நிலையில், ஐரோப்பிய கவுன்சில் கூட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக சைப்ரஸ் தீவுக்கு சென்றுள்ள மெக்ரோன், சைப்ரஸின் தலைநகரான நிகோசியாவில் மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர், நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன் அரசியலில் ஈடுபடவில்லை. என் பதவிக்காலம் முடிந்த பின்பும் நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, தனது பதவிக்காலம் முடிவடைந்தபின், மேக்ரான் அரசியலுக்கு முழுக்குப் போட இருப்பதை உறுதிப்படுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
யாழில் போதை மாத்திரைகளுடன் மெடிக்கல் ரெப் உள்ளிட்ட 06 பேர் கைது

யாழில் போதை மாத்திரைகளுடன் மெடிக்கல் ரெப் உள்ளிட்ட 06 பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு