Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவையில் வைத்து அதிரடிக் கைது!

டிக்கோயா வர்த்தக நிலைய இரட்டைக் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொகவந்தலாவையில் வைத்து அதிரடிக் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

டிக்கோயா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இடம்பெற்ற கொடூர இரட்டைக் கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பிரதான சந்தேகநபர், பொகவந்தலாவை – பெற்றசோ பகுதியில் உள்ள வீடொன்றில் இரகசியமாகப் பதுங்கியிருந்த நிலையிலேயே அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பொலிஸாருக்குக் கிடைத்த நம்பகமான இரகசியத் தகவலுக்கு அமைவாக, பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தத் தீர்க்கமான கைது நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாகக் கருதப்படும் பெருந்தொகையான தங்க நகைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் கொடூரக் கொலைக்கான காரணம் மற்றும் பின்னணிகள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, அவர் தற்போது ஹட்டன் மத்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

விபத்துக்குள்ளான கொள்கலன் லொறிக்கு தீ வைத்த 3 பேர் கைது!
செய்திகள்

விபத்துக்குள்ளான கொள்கலன் லொறிக்கு தீ வைத்த 3 பேர் கைது!

July 31, 2026
விபத்துக்குள்ளான கேரள கப்பலின் கழிவுகள் இலங்கை கடற்பரப்பில்!
செய்திகள்

விபத்துக்குள்ளான கேரள கப்பலின் கழிவுகள் இலங்கை கடற்பரப்பில்!

July 31, 2026
சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி எடுத்த பெண்ணிற்கு விளக்கமறியலில்
செய்திகள்

சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி எடுத்த பெண்ணிற்கு விளக்கமறியலில்

July 31, 2026
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
செய்திகள்

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

July 31, 2026
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!
செய்திகள்

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!

July 31, 2026
வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!
செய்திகள்

வைக்கோலுக்கு தீ வைப்பது அதிகரிப்பு; சுற்றுச்சூழலுக்கு கடும் அச்சுறுத்தல் என நிபுணர்கள் எச்சரிக்கை!

July 31, 2026
Next Post
226 குற்றவாளிகளுக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்; பொலிஸார் தகவல்!

226 குற்றவாளிகளுக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்; பொலிஸார் தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு