Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!

உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உணவு தயாரிப்பதற்கும், சேமிப்பதற்கும் மற்றும் உட்கொள்வதற்கும் தரமற்ற பிளாஸ்டிக் உபகரணங்களை பயன்படுத்துவது மாரடைப்பு, புற்றுநோய், ஹோர்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல், தொழில்சார் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான இதனைத் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் போத்தல்கள், உணவுப் பெட்டிகள் மற்றும் பொலித்தீன் பொதிகளில் உணவுகளை நீண்டகாலமாக பயன்படுத்துவதன் மூலம் ‘மைக்ரோ பிளாஸ்டிக்’ எனப்படும் நுண்துகள்கள் மற்றும் பிபிஏ (BPA) போன்ற நச்சு இரசாயனங்கள் உடலுக்குள் நுழைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நச்சுத் துகள்கள் இரத்த ஓட்டத்தின் மூலம் மூளை, கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளில் படிந்து அவற்றின் செயல்பாடுகளை பாதிக்கக்கூடும் என அவர் எச்சரித்தார்.

மேலும், இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு போன்ற கடுமையான நோய்கள் உருவாகலாம் என்றும், பிபிஏ போன்ற இரசாயனங்கள் ஹோர்மோன் கோளாறுகள், மலட்டுத்தன்மை மற்றும் பல்வேறு தொற்றா நோய்களுக்கு காரணமாக அமையக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

நீண்டகால பாதிப்புகளால் சில சந்தர்ப்பங்களில் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உருவாகும் அபாயமும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எனவே, உணவு தயாரிப்பு மற்றும் சேமிப்பில் மண்பாண்டங்கள், உலோகப் பாத்திரங்கள், கண்ணாடி மற்றும் செராமிக் உபகரணங்களை பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களுவாஞ்சிகுடியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு
செய்திகள்

களுவாஞ்சிகுடியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு

July 29, 2026
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு!-காணொளி
செய்திகள்

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சலசலப்பு!-காணொளி

July 29, 2026
கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய
செய்திகள்

கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய

July 29, 2026
உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!
செய்திகள்

உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!

July 29, 2026
செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!
செய்திகள்

செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!

July 29, 2026
மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது
செய்திகள்

மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது

July 29, 2026
Next Post
அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!

அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு