Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா இன்று இரவு மிகக் கடுமையான தாக்குதலை மேற்கொள்ளும் என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக ஊடகத் தளமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் இந்தத் தகவலை குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“ஈரானின் கடற்படை, விமானப்படை, ராடார் கட்டமைப்புகள், விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகள் மற்றும் பல்வேறு பாதுகாப்பு வசதிகள் ஏற்கனவே பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று, அந்நாட்டின் தாக்குதல் திறன்களின் பெரும்பகுதியும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகவும் கடுமையான தாக்குதலை மேற்கொள்ளும்.

மேலும், எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில் ஈரானின் கார்க் தீவும், முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்களும் எங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும். அதோடு, வெனிசுலா தொடர்பில் நாம் பின்பற்றும் அணுகுமுறையைப் போலவே, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் மீதும் முழுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்துவோம்.

இந்த நடைமுறை அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் பயனளித்தது போலவே, எதிர்காலத்திலும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.”

ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அமெரிக்கா – ஈரான் உறவுகளில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்தியதாக டிரம்ப் அறிவிப்பு!

ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்தியதாக டிரம்ப் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு