Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்தியதாக டிரம்ப் அறிவிப்பு!

ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்தியதாக டிரம்ப் அறிவிப்பு!

3 hours ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்கா, ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த இராணுவத் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைமையுடனும், பிராந்தியத்தின் பல நாடுகளுடனும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இறுதி உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரானுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டுள்ள கடற்படை முற்றுகை தொடரும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்பார்க்கப்படும் ஒப்பந்தத்தின் கையெழுத்திடும் திகதி, நேரம் மற்றும் இடம் தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்காவின் முடிவால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவு!
செய்திகள்

அமெரிக்காவின் முடிவால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவு!

June 12, 2026
மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!
செய்திகள்

மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

June 12, 2026
லுணுகம்வெஹேரில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து;15 பேர் காயம்!
செய்திகள்

லுணுகம்வெஹேரில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து;15 பேர் காயம்!

June 12, 2026
ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

June 11, 2026
அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!

June 11, 2026
உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!

June 11, 2026
Next Post
லுணுகம்வெஹேரில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து;15 பேர் காயம்!

லுணுகம்வெஹேரில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து;15 பேர் காயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு