Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லுணுகம்வெஹேரில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து;15 பேர் காயம்!

லுணுகம்வெஹேரில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து;15 பேர் காயம்!

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

லுணுகம்வெஹேர, உனாத்துவெவ பகுதியில் இன்று (11) இடம்பெற்ற சாலை விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லுணுகம்வெஹேர – உனாத்துவெவ 170ஆவது மைல்கல் பகுதிக்கு அருகில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி அதிவேக நெடுஞ்சாலை வழியாக பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், பதுளையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த மற்றொரு தனியார் பேருந்தும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லுணுகம்வெஹேர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்காவின் முடிவால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவு!
செய்திகள்

அமெரிக்காவின் முடிவால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவு!

June 12, 2026
மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!
செய்திகள்

மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

June 12, 2026
ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்தியதாக டிரம்ப் அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரான் மீதான இராணுவத் தாக்குதலை நிறுத்தியதாக டிரம்ப் அறிவிப்பு!

June 12, 2026
ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல் நடத்தும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

June 11, 2026
அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அதிபர் இடமாற்றத்தை இரத்து செய்யக் கோரி ஏறாவூர் மிஸ்நகர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்!

June 11, 2026
உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை!

June 11, 2026
Next Post
மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

மின்னல் தாக்கியதால் ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு