Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளில் இலங்கை 3ஆவது இடம்; ஆசியாவில் முதலிடம்

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளில் இலங்கை 3ஆவது இடம்; ஆசியாவில் முதலிடம்

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலகளவில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஆசிய நாடுகளில் முதலிடத்தில் இருப்பதாக புதிய அறிக்கையொன்று தெரிவிக்கிறது.

உலகின் வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத்தரம் தொடர்பான தரவுகளை வெளியிடும் Numbeo இணையதளத்தின் 2026ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கான Traffic Index அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அறிக்கையின்படி, உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாக நைஜீரியா முதலிடத்திலும், கோஸ்டாரிகா இரண்டாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. அதனைத் தொடர்ந்து இலங்கை மூன்றாவது இடத்தில் தரவரிசைப் பெற்றுள்ளது.

மறுபுறம், உலகின் மிகக் குறைந்த போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாக எஸ்தோனியா தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஒஸ்திரியா மற்றும் பின்லாந்தும் குறைந்த நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பயண நேரம், எரிபொருள் நுகர்வு, போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் மன அழுத்தம், கார்பன் டைஒக்சைடு (CO₂) வெளியேற்றம் மற்றும் போக்குவரத்து அமைப்பின் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குறியீடு, ஒவ்வொரு நாட்டின் போக்குவரத்து அமைப்பின் செயல்திறன் மற்றும் சாலை நெரிசலின் தாக்கத்தை மதிப்பிடும் முக்கியமான அளவுகோலாகக் கருதப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!
செய்திகள்

2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!

October 10, 2026
எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்
செய்திகள்

எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்

October 10, 2026
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை
செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை

October 10, 2026
மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு மோதச் செய்து விபத்து; தனியார் சொகுசு பஸ் சாரதி கைது!
செய்திகள்

மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு மோதச் செய்து விபத்து; தனியார் சொகுசு பஸ் சாரதி கைது!

October 10, 2026
சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம்!
செய்திகள்

சிறைச்சாலை விதிமுறைகளைப் புதுப்பிக்க விசேட குழு நியமனம்!

October 10, 2026
அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

அதிக புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

October 10, 2026
Next Post
தங்காலையில் 88 வயது முதியவர் கொலை; மகன் சந்தேகத்தின் பேரில் கைது!

தங்காலையில் 88 வயது முதியவர் கொலை; மகன் சந்தேகத்தின் பேரில் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு