Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கு டெங்கு தடுப்பூசி வருகிறதா?;அனுமதி கோரி அரசு நடவடிக்கை!

இலங்கைக்கு டெங்கு தடுப்பூசி வருகிறதா?;அனுமதி கோரி அரசு நடவடிக்கை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெங்கு தடுப்பூசியை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான அனுமதி கோரி சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் டெங்கு பரவல் மற்றும் அதற்கெதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அவரின் கூற்றுப்படி, இந்த மாதத்தில் இதுவரை மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது, இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச டெங்கு நோயாளர் எண்ணிக்கையாகும். இருப்பினும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் டெங்கு பரவல் ஓரளவு குறையும் என சுகாதாரத் துறை எதிர்பார்க்கிறது.

மேலும், டெங்கு நோய் ஏற்படுவதற்கு முன்பே செலுத்திக்கொள்ளக்கூடிய புதிய தடுப்பூசி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது நோயிலிருந்து பாதுகாப்பளிக்கும் என நம்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், இது புதிதாக அறிமுகமான தடுப்பூசி என்பதால், அதன் நீண்டகால செயல்திறன் குறித்து தற்போது உறுதியான முடிவுகளை கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, உலகின் பல நாடுகள் இந்த டெங்கு தடுப்பூசிக்கு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதனை இலங்கையிலும் பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!
செய்திகள்

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை!

September 11, 2026
பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; 90 வயதில் மறைவு!
செய்திகள்

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; 90 வயதில் மறைவு!

September 11, 2026
FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!
செய்திகள்

FCID-யிலிருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ!

September 11, 2026
சிம் அட்டைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; 2027 முதல் 100% பயனாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தல்!
செய்திகள்

சிம் அட்டைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; 2027 முதல் 100% பயனாளர் அடையாளத்தை உறுதிப்படுத்தல்!

September 11, 2026
மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
செய்திகள்

மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

September 11, 2026
Next Post
20 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம்; சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!

20 மில்லியன் ரூபா கொள்ளைச் சம்பவம்; சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவருக்கு பிணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு