Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை பிரதேச சபையிடம் தற்காலிக மலசல கூட தொகுதிகள் கையளிப்பு

வாழைச்சேனை பிரதேச சபையிடம் தற்காலிக மலசல கூட தொகுதிகள் கையளிப்பு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்காலிக மலசல கூட தொகுதிகள் அனர்த்தங்களின் போதான இடைத்தங்கல் முகாம்களுக்கு பயன்படுத்தவும் அவற்றை பாதுகாப்பாக பராமரிக்கும் பணிக்களுக்காகவும் கோறளைபற்று வாழைச்சேனை பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட பல பிரதேசங்கள் வருடாந்த பருவப்பேச்சி மழை காலங்களில் ஏற்படும் வெள்ள அனர்த்தங்களின் போது பாதிக்கப்படுவதோடு பல இடைத்தங்கல் முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களின் நலன்கள் நிர்வகிக்கப்படுகின்றன.

குறிப்பாக முருக்கன்தீவு , சாறாவெளி , பிரம்படித்தீவு பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு இடம் பெயர்வது வழமையான நிகழ்வாகும்

தற்காலிக இடைத்தங்கல் முகாமாக இப்பாடசாலை பயன்படுத்தும் போது பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு போதிய கழிப்பறை வசதிகள் இல்லாமையினால் பாடசாலை சுற்றுச்சூழலிலும் அயற் பிரதேசத்திலும் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய இக்கட்டான நிலைமைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்

குறிப்பாக பெண்களும் சிறார்கள் இவ் விடயத்தில் மிகவும் சிரமமான சூழ்நிலைகளை சந்திக்கின்றனர்.
இவ்விடயங்களை கருத்தில் கொண்ட கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வாழைச்சேனை world vision நிறுவனத்திடம் கோரிக்கை கொண்டமைக் அமைய அந்நிறுவனத்தினால் வழங்கப்பட்ட தற்காலிக மலசல கூட தொகுதிகள் எதிர்காலத்தில் இப் பிரதேசத்தில் ஏற்படும் அனர்த்தங்களின் போதான இடைத்தங்கல் முகாம்களுக்கும் குறிப்பாக சரஸ்வதி வித்யாலயத்திலும் பயன்படுத்தவும் அவற்றை பாதுகாப்பாக பராமரிக்கும் பணிக்களுக்காகவும் கோறளைபற்று வாழைச்சேனை பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டன..

இந்நிகழ்வில் கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பாமினி அச்சுதன் , கோறளைப்பற்று தவிசாளர் எஸ்.சுதாகரன், world vision அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்..

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!
செய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!

September 26, 2026
சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!
செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!

September 26, 2026
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!

September 26, 2026
தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
செய்திகள்

தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

September 26, 2026
அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!
செய்திகள்

அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!

September 26, 2026
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!
செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!

September 26, 2026
Next Post
மட்டக்களப்பில் 14 வயது சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

மட்டக்களப்பில் 14 வயது சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு