Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 14 வயது சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

மட்டக்களப்பில் 14 வயது சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

2 months ago
in செய்திகள்

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய அல்போன்ஸ் ஜெசிக்கா என்ற மாணவி கடந்த 02ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று வழமைபோன்று பாடசாலைக்கு சென்ற சிறுமி, பாடசாலை முடிந்து வீடு திரும்பிய பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்கு (டியூஷன்) செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

எனினும், மாலை வரை அவர் வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் அவரைத் தேடியுள்ளனர். சிறுமி தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்காததைத் தொடர்ந்து, 119 பொலிஸ் அவசரப் பிரிவுக்கும் ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்திற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தாலோ அல்லது அவர் எங்காவது காணப்பட்டாலோ, உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அவரது பெற்றோருக்கோ தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் அவசரமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறுமி பாதுகாப்பாக மீண்டும் வீடு திரும்புவதற்கு உதவும் வகையில், இந்தத் தகவலை சமூக ஊடகங்கள், வாட்ஸ்அப் குழுக்கள் உள்ளிட்ட தளங்களில் பகிர்ந்து அதிகளவில் பரப்புமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!
செய்திகள்

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டதால் பதற்றம்!

September 26, 2026
சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!
செய்திகள்

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை!

September 26, 2026
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!
செய்திகள்

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலை வெடிப்பு; சிகிச்சை பெற்று வந்த ஊழியர் உயிரிழப்பு!

September 26, 2026
தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!
செய்திகள்

தொழில்முறை நிபுணர்களுக்கான PAYE வரியில் மேலும் நிவாரணம் வழங்க திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

September 26, 2026
அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!
செய்திகள்

அனோஜனுக்கு கருணை வழங்குமாறு கோரி மட்டக்களப்பில் கையெழுத்து சேகரிப்பு!

September 26, 2026
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!
செய்திகள்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 153ஆவது ஆண்டு நிறைவு; ‘மைக்கல் வோக்’ நடைபவனி!

September 26, 2026
Next Post
செம்மணி நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கு வீதி நாடகங்கள் மூலம் அழைப்பு

செம்மணி நீதியின் ஓலம் 2 போராட்டத்திற்கு வீதி நாடகங்கள் மூலம் அழைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு