Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!

அலாஸ்காவில் சிறிய ரக விமானம் விபத்து; 8 பேரும் உயிரிழப்பு!

57 minutes ago
in உலக செய்திகள், செய்திகள்

மேற்கு அலாஸ்காவில் உள்ள தொலைதூர ரேடார் நிலையத்தை நோக்கிச் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

ஆங்கரேஜுக்கு மேற்கே சுமார் 725 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கேப் நியூனென்ஹாம் நீண்ட தூர ரேடார் தள விமான நிலையத்தை அணுகிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சிவில் ஒப்பந்தத்தின் கீழ் இயக்கப்பட்ட விமானமே விபத்துக்குள்ளானதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ FCIDலிருந்து வௌியேறினார்

August 21, 2026
கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!
செய்திகள்

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!

August 21, 2026
யாழில் ஆலய திருவிழாவில் வாணவேடிக்கை, லேசர் ஒளியால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

யாழில் ஆலய திருவிழாவில் வாணவேடிக்கை, லேசர் ஒளியால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

August 21, 2026
வடக்கு, கிழக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு
செய்திகள்

வடக்கு, கிழக்கில் விடுவிக்கக்கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

August 21, 2026
வாகரை, வாழைச்சேனை, காயான்கேணி பகுதிகளில் காணிகளை சூறையாடியுள்ள ஹிஸ்புல்லா!
காணொளிகள்

வாகரை, வாழைச்சேனை, காயான்கேணி பகுதிகளில் காணிகளை சூறையாடியுள்ள ஹிஸ்புல்லா!

August 21, 2026
“இதுவே எனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்”; எம்.பி. அர்ச்சுனா!
செய்திகள்

“இதுவே எனது கடைசி நாடாளுமன்ற உரையாக இருக்கலாம்”; எம்.பி. அர்ச்சுனா!

August 21, 2026
Next Post
கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!

கடந்த ஆண்டை விட எரிபொருள் இறக்குமதிச் செலவு அதிகரிப்பு; சபையில் பிரதமர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு