Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் மகன் போதைப்பொருள் விற்பனையின்போது கைது

தேசிய மக்கள் சக்தி உறுப்பினரின் மகன் போதைப்பொருள் விற்பனையின்போது கைது

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொலன்னாவ நகர சபை தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதானவர்கள் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொலன்னாவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபர் ஒருவரை சோதனையிட்ட போது, அவர் மற்றொருவரிடமிருந்து போதைப்பொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்துள்ளமை தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர், அவரின் ஊடாக போதைப்பொருள் விற்பனையாளரைத் தொடர்பு கொண்டு வரவழைத்தனர்.

இதன்போது 5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வருகை தந்த போதைப்பொருள் விற்பனையாளரை காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவரது வீட்டைச் சோதனையிட்ட போது அங்கிருந்து 75 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளரே கொலன்னாவ நகர சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் மகன் எனத் தெரிவிக்கப்பட்டு்ளளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலையிலிருந்து புறப்பட தனியார் சொகுசு பேருந்து தீக்கிரை
செய்திகள்

திருகோணமலையிலிருந்து புறப்பட தனியார் சொகுசு பேருந்து தீக்கிரை

October 11, 2026
“எங்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதீர்கள்”; சம்மாந்துறை வீதியோர மீன் வியாபாரிகள் கோரிக்கை
செய்திகள்

“எங்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதீர்கள்”; சம்மாந்துறை வீதியோர மீன் வியாபாரிகள் கோரிக்கை

October 11, 2026
தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றால் விலையை அதிகரிக்கலாம்-ஆனால் அரசாங்கம் அதிகரிக்காது; எரிசக்தி அமைச்சர்
செய்திகள்

தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றால் விலையை அதிகரிக்கலாம்-ஆனால் அரசாங்கம் அதிகரிக்காது; எரிசக்தி அமைச்சர்

October 11, 2026
கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்புளுவென்சா வைரஸ் தொற்றும் அபாயம்
செய்திகள்

கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்புளுவென்சா வைரஸ் தொற்றும் அபாயம்

October 11, 2026
வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனாரை தாக்கிக் கொலை செய்த மருமகன்
செய்திகள்

வாய்த்தர்க்கம் முற்றியதால் மாமனாரை தாக்கிக் கொலை செய்த மருமகன்

October 11, 2026
ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்வனவு செய்யும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து டீசல் கொள்வனவு செய்யும் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஜெலன்ஸ்கி எதிர்ப்பு

October 11, 2026
Next Post
நாட்டில் காலநிலை வரட்ச்சியால் குடிநீர் தட்டுப்பாடு

நாட்டில் காலநிலை வரட்ச்சியால் குடிநீர் தட்டுப்பாடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு