Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வந்த 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகள்!

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வந்த 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகள்!

40 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியா 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. 

குறித்த மருந்துப் பொருட்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் கொழும்புக்கு நேற்று (28) அனுப்பப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

இலங்கையின் பொது சுகாதார அமைப்புக்கு ஆதரவளிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில், டித்வா புயலால் சேதமடைந்த இலங்கையின் 14 பாலங்களின் கட்டுமானத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை அரசாங்கத்திற்கும் சீன அரசாங்கத்திற்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளருக்கும் இலங்கைக்கான சீனத் தூதருக்கும் இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலக நீர்வெறுப்பு தினத்தை முன்னிட்டு பொத்துவில் பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வு
செய்திகள்

உலக நீர்வெறுப்பு தினத்தை முன்னிட்டு பொத்துவில் பாடசாலைகளில் விழிப்புணர்வு நிகழ்வு

September 29, 2026
திலீபன் சிலை அகற்றத்துக்கு தமிழரசுக் கட்சியே காரணம் என்ற குற்றச்சாட்டு அபாண்டமானது: சிவஞானம்
செய்திகள்

திலீபன் சிலை அகற்றத்துக்கு தமிழரசுக் கட்சியே காரணம் என்ற குற்றச்சாட்டு அபாண்டமானது: சிவஞானம்

September 29, 2026
டீசலுக்காக 41 பில்லியன் ரூபா நிவாரணம்
செய்திகள்

டீசலுக்காக 41 பில்லியன் ரூபா நிவாரணம்

September 29, 2026
வாடகைக்கு வீடு வழங்குவோர் அவதானம்!; குற்றச் செயல்கள் இடம்பெற்றால் உரிமையாளர்களுக்கும் சட்ட நடவடிக்கை!
செய்திகள்

வாடகைக்கு வீடு வழங்குவோர் அவதானம்!; குற்றச் செயல்கள் இடம்பெற்றால் உரிமையாளர்களுக்கும் சட்ட நடவடிக்கை!

September 28, 2026
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு
செய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு

September 28, 2026
அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
செய்திகள்

அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

September 28, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு