Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு இளைஞர்களின் புதிய படைப்பு ‘இருமுகம்’; சிறப்பு காட்சி திரையிடல்!

மட்டக்களப்பு இளைஞர்களின் புதிய படைப்பு ‘இருமுகம்’; சிறப்பு காட்சி திரையிடல்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள ‘இருமுகம்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று முன்தினம் (17) மாலை தாழங்குடா PCA திரையரங்கில் திரையிடப்பட்டது.

இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட படக்குழுவினரும், திரைப்படத்தின் உருவாக்கத்தில் பங்களித்த உதவியாளர்களும் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டனர்.

திரைப்படத்தை பார்வையிட்ட பார்வையாளர்கள், ‘இருமுகம்’ திரைப்படம் திறமையான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காட்சியமைப்பு மற்றும் படைப்பாக்கம் இந்திய சினிமாவுக்கு நிகராக அமைந்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தனர்.

மட்டக்களப்பு இளம் கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், உள்ளூர் திரைத்துறையின் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் புதிய முயற்சியாக அமைந்துள்ளதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!
செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!

September 29, 2026
கண்டியில் திடீரென தாழிறங்கிய நடைபாதை; 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

கண்டியில் திடீரென தாழிறங்கிய நடைபாதை; 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

September 29, 2026
ஜனாதிபதி மன்னிப்பு ரத்து; ஞானசார தேரருக்கு மீண்டும் சிறையா?
செய்திகள்

ஜனாதிபதி மன்னிப்பு ரத்து; ஞானசார தேரருக்கு மீண்டும் சிறையா?

September 29, 2026
எயார்பஸ் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
செய்திகள்

எயார்பஸ் வழக்கில் நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

September 29, 2026
உலகம் நெருக்கடியில் உள்ளது; மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; ஐ.நா.வில் விஜித ஹேரத்
செய்திகள்

உலகம் நெருக்கடியில் உள்ளது; மாற்றம் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்; ஐ.நா.வில் விஜித ஹேரத்

September 29, 2026
11 வயதில் உலக சாதனை படைத்த தமிழ் சதுரங்க வீராங்கனை போதனா சிவானந்தன்!
செய்திகள்

11 வயதில் உலக சாதனை படைத்த தமிழ் சதுரங்க வீராங்கனை போதனா சிவானந்தன்!

September 29, 2026
Next Post
ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!

ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு