Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சபரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்; 11 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்!

சபரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்; 11 மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்!

60 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சபரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்ற 23 வயதான சரித் திலீஷான் என்ற மாணவரின் உயிரிழப்புக்கு, பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் காரணமாக இருந்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, 11 மாணவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து நிரந்தரமாக நீக்க அதன் நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

குறித்த மாணவருக்கும் ஏனைய மாணவர்களுக்கும் துன்புறுத்தல், உடல் மற்றும் உள ரீதியான அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட கடுமையான ஒழுக்காற்று விதிமீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இதன்படி, குறித்த மாணவர்களின் பல்கலைக்கழகப் பதிவு நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக வளாகம், விடுதிகள் உள்ளிட்ட பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான எந்தவொரு இடத்திற்கும் துணைவேந்தரின் எழுத்துமூல அனுமதியின்றி நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி சரித் திலீஷான் தனது வீட்டில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கடுமையான பகிடிவதை மற்றும் உடல், உள ரீதியான துன்புறுத்தல்களை தாங்கிக்கொள்ள முடியாத நிலையிலேயே அவர் இந்த முடிவை எடுத்ததாக அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், பகிடிவதை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 14 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டிருந்தது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

ஞானசார தேரரின் வழக்கு ஒத்திவைப்பு!

October 7, 2026
ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்!
செய்திகள்

ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்!

October 7, 2026
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 570 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 570 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

October 7, 2026
நோர்ட்டன் பிரிட்ஜில் பேருந்துடன் சைக்கிள் மோதி தரம் 7 மாணவன் உயிரிழப்பு!
செய்திகள்

நோர்ட்டன் பிரிட்ஜில் பேருந்துடன் சைக்கிள் மோதி தரம் 7 மாணவன் உயிரிழப்பு!

October 7, 2026
ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலை!
செய்திகள்

ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலை!

October 7, 2026
மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் சிறைச்சாலை ஆடையிலேயே நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்!
செய்திகள்

மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் சிறைச்சாலை ஆடையிலேயே நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்!

October 7, 2026
Next Post
ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்!

ஞானசார தேரருக்கு அடைக்கலம் வழங்கியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிக்கு விளக்கமறியல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு