Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காலி கராப்பிட்டியவில் 10 மாடிகளைக் கொண்ட நவீன மருத்துவக் கட்டிடம் திறப்பு!

காலி கராப்பிட்டியவில் 10 மாடிகளைக் கொண்ட நவீன மருத்துவக் கட்டிடம் திறப்பு!

20 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காலி, கராப்பிட்டியவில் அமைந்துள்ள ருஹுணு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 10 மாடிகளைக் கொண்ட புதிய நவீன மருத்துவக் கட்டிடம் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

300 கட்டில்களைக் கொண்ட இந்தக் கட்டிடத்தில் மருத்துவம், சத்திரசிகிச்சை, உளவியல் மற்றும் மகப்பேறியல் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், 8 கட்டில்களைக் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு, மூன்று நவீன சத்திரசிகிச்சை கூடங்கள், எட்டு வெளிநோயாளர் ஆலோசனை அறைகள் மற்றும் மருத்துவப் பரிசோதனை மண்டபம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உயர்கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு பல்வேறு நன்கொடையாளர்களும் பங்களிப்பு வழங்கியுள்ளனர்.

இந்தக் கட்டிடத்தின் திறப்பு விழாவில் உரையாற்றிய அமைச்சர், சுகாதார சேவையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சொகுசுக் கப்பலில் நிரந்தரமாக வாழ்ந்த கனவு முடிவுக்கு வந்தது; 200க்கும் மேற்பட்ட பயணிகள் நிர்க்கதியில்!
உலக செய்திகள்

சொகுசுக் கப்பலில் நிரந்தரமாக வாழ்ந்த கனவு முடிவுக்கு வந்தது; 200க்கும் மேற்பட்ட பயணிகள் நிர்க்கதியில்!

November 16, 2026
இறக்காமம் – அக்கரைப்பற்று வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் காயம்!
செய்திகள்

இறக்காமம் – அக்கரைப்பற்று வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் காயம்!

November 16, 2026
ஹிக்கடுவையில் கடல் அலையில் சிக்கி ஜேர்மன் பிரஜை உயிரிழப்பு!
செய்திகள்

ஹிக்கடுவையில் கடல் அலையில் சிக்கி ஜேர்மன் பிரஜை உயிரிழப்பு!

November 16, 2026
2027 வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்!
செய்திகள்

2027 வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்!

November 16, 2026
அடுத்த மூன்று ஆண்டுகளில் 7,000 மருத்துவர்களை புதிதாக நியமிக்கத் திட்டம்; சுகாதார அமைச்சர்!
செய்திகள்

அடுத்த மூன்று ஆண்டுகளில் 7,000 மருத்துவர்களை புதிதாக நியமிக்கத் திட்டம்; சுகாதார அமைச்சர்!

November 16, 2026
இராணுவம் பிடித்த நிலம் மீளவில்லை; சொந்த நிலத்தில் வாழும் கனவுடன் கண்மூடிய தாய்!
செய்திகள்

இராணுவம் பிடித்த நிலம் மீளவில்லை; சொந்த நிலத்தில் வாழும் கனவுடன் கண்மூடிய தாய்!

November 16, 2026
Next Post
இறக்காமம் – அக்கரைப்பற்று வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் காயம்!

இறக்காமம் – அக்கரைப்பற்று வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் காயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு