Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மிஸ்டர் பீஸ்ட் பெயரில் பரவும் கிரிப்டோ மோசடி

மிஸ்டர் பீஸ்ட் பெயரில் பரவும் கிரிப்டோ மோசடி

27 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சமீபகாலமாக பாதுகாப்பற்ற ஆன்லைன் தளங்களில் திரைப்படங்கள் அல்லது நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பயனர்களை குறிவைத்து புதிய மோசடி ஒன்று பரவி வருகிறது. மிஸ்டர் பீஸ்ட் ஒரு புதிய கிரிப்டோ மற்றும் நாணயத்தைத் தொடங்குவதாகவும், “crazy” என்ற ப்ரோமோ கோடைப் பயன்படுத்தி லாகின் செய்தால் 3200 டாலர் போனஸ் தருவதாகவும் போலி விளம்பரங்கள் பகிரப்படுகின்றன.

இந்த இணையதளங்களில் லாகின் செய்து பணத்தை எடுக்க முயலும்போது, செயலாக்கக் கட்டணம் என்ற பெயரில் 50 டாலர் செலுத்தக் கோரி பயனர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

மேலும், அதிகாரப்பூர்வமற்ற தளங்களில் வரும் பாப்-அப்கள் பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்து, அவர்களின் மெசஞ்சர் மூலம் தானாகவே அல்லது ஸ்டேட்டஸ் மூலமோ இந்த மோசடிச் செய்திகளைப் பரப்புகின்றன. இது குறித்து கூகுள் தளங்களில் ஏராளமான புகார்கள் பதிவாகியுள்ளன. இத்தகைய போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

“இதுவரை எமக்கு கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தவல்களின் அடிப்படியில் மட்டக்களப்பில் இருவரின் முகப்புத்தக கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன.“

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களின் போக்குவரத்திற்காக 2027 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு!
செய்திகள்

மாணவர்களின் போக்குவரத்திற்காக 2027 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு!

November 24, 2026
கல்லடிப் பாலத்தில் இரண்டு பிள்ளைகளுடன் விபரீத முடிவெடுக்க முயன்ற தந்தை; பொதுமக்களால் மீட்பு!
காணொளிகள்

கல்லடிப் பாலத்தில் இரண்டு பிள்ளைகளுடன் விபரீத முடிவெடுக்க முயன்ற தந்தை; பொதுமக்களால் மீட்பு!

November 24, 2026
போதிய அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; அரசாங்கம் மீது சாகர காரியவசம் குற்றச்சாட்டு!
செய்திகள்

போதிய அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு; அரசாங்கம் மீது சாகர காரியவசம் குற்றச்சாட்டு!

November 24, 2026
சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் உயிரிழப்பு; காணி உரிமையாளர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 23 வயது இளைஞர் உயிரிழப்பு; காணி உரிமையாளர் கைது!

November 24, 2026
வருமானத்தை மறைத்து வரி செலுத்துவோர் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!
செய்திகள்

வருமானத்தை மறைத்து வரி செலுத்துவோர் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!

November 24, 2026
கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!
செய்திகள்

கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் திறப்பு!

November 24, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு