Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வல்வெட்டித்துறை நகரசபைக்கு புதிய தவிசாளர் தெரிவு டிசம்பர் 18ஆம் திகதி!

வல்வெட்டித்துறை நகரசபைக்கு புதிய தவிசாளர் தெரிவு டிசம்பர் 18ஆம் திகதி!

19 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வல்வெட்டித்துறை நகரசபைக்கான புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு புதிய தவிசாளர் தெரிவு இடம்பெறும் என மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறை நகரசபையின் தவிசாளராகப் பதவி வகித்த எம்.கே.சிவாஜிலிங்கம் அமரத்துவமடைந்ததைத் தொடர்ந்து, குறித்த பதவி வெற்றிடமாகியுள்ளது.

இதனையடுத்தே புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி
செய்திகள்

செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி

November 29, 2026
டீசல் தாங்கிக்குள் ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் நிரப்பட்டதால் அரசுக்கு நிதி இழப்பு
செய்திகள்

டீசல் தாங்கிக்குள் ஆயிரம் லீற்றருக்கும் அதிகமான பெட்ரோல் நிரப்பட்டதால் அரசுக்கு நிதி இழப்பு

November 29, 2026
இலங்கையின் 1990 அம்புலன்ஸ் சேவைக்கு இரண்டு அம்புலன்ஸ்களை வழங்கும் பிரித்தானியக் குடும்பம்!
செய்திகள்

இலங்கையின் 1990 அம்புலன்ஸ் சேவைக்கு இரண்டு அம்புலன்ஸ்களை வழங்கும் பிரித்தானியக் குடும்பம்!

November 28, 2026
களுவாஞ்சிகுடி சந்தையில் இரசாயனம் தெளிக்கப்பட்ட 224 கிலோ வாழைப்பழங்கள் அழிப்பு!
செய்திகள்

களுவாஞ்சிகுடி சந்தையில் இரசாயனம் தெளிக்கப்பட்ட 224 கிலோ வாழைப்பழங்கள் அழிப்பு!

November 28, 2026
நவம்பர் 30 அனைத்து ரயில்களும் வழமை போன்று சேவையில் ஈடுபடும்!
செய்திகள்

நவம்பர் 30 அனைத்து ரயில்களும் வழமை போன்று சேவையில் ஈடுபடும்!

November 28, 2026
மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நினைவேந்தல்!
செய்திகள்

மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நினைவேந்தல்!

November 28, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு