தரம் 13 மாணவர்களுக்கு ரூ.10,000 முதலீட்டு வாய்ப்பு; 2027 வரவு செலவுத் திட்டத்தில் புதிய திட்டம்!
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் கீழ், 18 வயதுக்கு மேற்பட்ட தரம் 13 மாணவர்கள் கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) முதலீடு செய்வதற்கான வாய்ப்பு ...










