டீசல் விலை உயர்ந்தாலும் பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்காது; சங்கம் அறிவிப்பு!
டீசல் விலை அதிகரித்துள்ள போதிலும், தற்போதைய நிலையில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கு எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து ...










