பல்கலைக்கழக ஊழியர்கள் நாளை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு!
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்படாமைக்கு எதிராக, நாளை (25) நாடளாவிய ரீதியில் ஒருநாள் பணிப்புறக்கணிப்பும் எதிர்ப்பு ...










