பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் அதிகரிப்பு!
லாஃப்ஸ் (LAUGFS) சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலைகளை உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ...










