குளிர்சாதனப் பெட்டிகள் மீது சைபர் தாக்குதல்
பிரான்ஸிலுள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனக் கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்களுக்குப் பின்னால் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) இருப்பதாகப் பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ...










