நீதிவானுக்கு எதிரான கருத்து; கஸ்ஸப தேரருக்கு எதிராக திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்!
திருகோணமலை நீதிவான் ஒருவருக்கு எதிராக பலாங்கொடை கஸ்ஸப தேரர் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்ட கருத்துக்களுக்கு திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இன்று ...










