இலங்கையில் பிறப்பு வீதம் வரலாறு காணாத வீழ்ச்சி! 10 ஆண்டுகளில் 1.2 இலட்சம் பிறப்புகள் குறைவு
இலங்கையில் குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் கடந்த ...










