இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வந்த 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகள்!
இந்தியா 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது. குறித்த மருந்துப் பொருட்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் கொழும்புக்கு நேற்று (28) அனுப்பப்பட்டதாக இந்திய ...










