யாழில் வீடொன்றுக்குள் புகுந்த குழுவினரால் அரங்கேறிய கொடூரம்!
யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முடக்காடு பகுதியில் வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய ஆறு பேர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...










