காலியில் பெருமளவு ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 41 வயது நபர் கைது!
காலி மாவட்டத்தின் உனவட்டுன பகுதியில் ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 41 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த ...










