கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
நாட்டில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று (11) திறந்து விடப்பட்டுள்ளன. நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதைக் ...










