50 இலட்சம் வாகனங்களை இறக்குமதி செய்து ஹம்பாந்தோட்டை துறைமுகம் சாதனை
ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் ஊடாக இதுவரை முன்னெடுக்கப்பட்ட மொத்த வாகனப் பரிமாற்ற நடவடிக்கைகள் 50 இலட்சத்தை எட்டியுள்ளதாகத் துறைமுக நிர்வாகம் அறிவித்துள்ளது. துறைமுகத்தின் வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகளில் ...










